$ 0 0 நடிகை திரிஷாவுக்கு சமீபத்தில் யூனிசெப் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கான உரிமைபற்றிய குரல் கொடுக்கும் தூதர் பொறுப்பு தரப்பட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள குழந்தைகளின் உரிமைகள், சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் ...