$ 0 0 நிமிர் படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை சீனுராமசாமி இயக்க உள்ளார். இந்த தகவலை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி ...