$ 0 0 அஜித் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். ‘மங்காத்தா’வில் ‘நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது’, ‘பில்லா 2’-வில் ‘எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்’ போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே பட்டைய ...