பாலிவுட்டிலிருந்து தமிழுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் வந்தவர் சினேகா உல்லால். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தெலுங்கில் உருவாகும் படத்தை சரண்தேஜ் இயக்குகிறார். இதில் முக்கிய வேடத்தில் சினேகா உல்லால் நடிக்கிறார். அவருடன் ...