$ 0 0 பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வெளியான வெற்றி படங்களுக்கு இசையமைத்து மிரள வைத்துள்ள ஜிப்ரான், கமல்ஹாசனின் விருப்பமான இசையமைப்பாளர் ஆவார். அவர் திரைப்படம் இயக்கும் ...