$ 0 0 நிமிர் படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடித்துள்ளனர். இயக்கம், பிரியதர்ஷன். படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘நான் நடித்த எந்தப் படத்தையும் பிரியதர்ஷன் பார்த்ததில்லை. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். ...