$ 0 0 இவன் தந்திரன் படத்துக்குப் பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் அதர்வா, என்னை நோக்கி பாயும் தோட்டா மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 19ம் தேதி ...