$ 0 0 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே ...