Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

குற்றப்பரம்பரை விவகாரம் மீண்டும் சர்ச்சையாகிறதா? பாலா இயக்கத்தில் ஸ்ரத்தா...

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை என வித்தியாசமான கதைகளை கையிெலடுத்து இயக்கும் பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துவந்தார் ஜூலி.  K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தான் ஜூலி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கண்மணி அன்போடு... நயன்தாரா எழுதிய காதல் கடிதம்

‘குணா’ படத்தில் ஹீரோயினுக்கு ‘கண்மணி அன்போடு’ என்று கமல் காதல் கடிதம் எழுதுவார். அதுபோல் நடிகை நயன்தாரா தனது ரசிகர்களுக்கு காதல் (அன்பு) கடிதத்தை தன் கைப்பட ஆங்கிலத்தில் எழுதி புத்தாண்டு வாழ்த்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த ஹீரோ

கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைத்தும், கூட்டியும் நடிக்கின்றனர். பல ஹீரோக்களிடம் இதை பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு மேலும் ஒரு சில...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சினேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் வேலைக்காரன். மோகன்ராஜா இயக்கி உள்ளார். இதில் முக்கிய வேடமொன்றில் சினேகா நடித்திருக்கிறார். அதுகுறித்து அவர் கூறுகையில்,’என்னுடைய காட்சிகள் 18 நாட்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரித்விகா நடிக்க மறுப்பு இயக்குனர் சமாதானம்

சில ஹீரோயின்கள் கவர்ச்சி மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க கேட்கும்போது மறுப்பு சொல்வதுண்டு. ஆனால் கபாலி நடிகை ரித்விகா ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சீனியர் இயக்குனரை மிதித்து நடிக்க மறுத்தார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிரஞ்சீவியின் வலதுகரமாக நடிக்கும் விஜய்சேதுபதி

தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ப ரெட்டி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பெயரே இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்கும்...

சூர்யா ஜோடியாக நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் எனக்குப் பெயரே கிடையாது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் ‘தானா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்...

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லோ கட் டாப்ஸ் அணிந்து ஹீரோயின் கிளாமர் விருந்து

தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் கவர்ச்சி உடைகள் அணிந்து இளசுகளை உசுப்பேற்றி வந்தார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற அறிவிப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆன்லைன் பட திருட்டு, ஜிஎஸ்டி விவகாரம் குறித்து 4 மொழி திரையுலகினர் ஆலோசனை

ஆன் லைன் திருட்டு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க 4 மொழி திரையுலகினர் பங்கேற்கும் கூட்டம் வரும் 6ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லங்க இயக்குனரின் சர்ச்சை டுவிட்

இயக்குனர் ராம் கோபால் வர்மா இணைய தள டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பான பதிவுகளை செய்து வந்தார். ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகளை பற்றி விமர்சித்து கருத்துக்கள் வெளியிட்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர விழாவில் ஜூங்கா படத்தின் டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி, சயீஷா சைகல் நடிக்கும் ஜூங்கா படத்தை இயக்குனர் கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பாரிஸில் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆன்மிகத்தில் மூழ்கும் தமன்னா

திரையுலகில் அறிமுகமான தொடக்க காலங்களில் ஹிட் படங்கள் அமையாமல் சோர்ந்திருந்தார் தமன்னா. ஒரு கட்டத்தில் வாய்ப்பு நின்றுபோனநிலையில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விஜய் ஜோடியானார் கீர்த்தி சுரேஷ்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில், விஜய் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். சன் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தை, சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். துப்பாக்கி, கத்தி ஆகிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிக்க மறுத்த ரித்விகா

குழந்தைகள் கடத்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் த்ரில்லர் மற்றும் ஹாரர் படமாக, ஓநாய்கள் ஜாக்கிரதை உருவாகியுள்ளது. இதில் கபாலி விஷ்வந்த், ரித்விகா நடித்துள்ளனர். இயக்குனர் ஜே.பி.ஆர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

16 வருடங்கள் போராடிய இயக்குனர்

விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு, 16 வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம், செயல். ராஜன் தேஜேஸ்வர், தருஷி, ரேணுகா நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிம்பன்சியுடன் நடிக்கும் ஜீவா

தாய்லாந்தில் புகழ்பெற்ற ‘சாமுட்’ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மனித குரங்கான சிம்பன்சிகள்தான் ஹேங்ஹோவர் 2, பிளேனட்ஸ் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கின்றன. இப்போது இங்கிருந்து ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வேட்டி கட்டவே தெரியாத ஹீரோக்கள் : இயக்குனர் கடும் தாக்கு

விமல் தயாரித்து நடித்துள்ள படம், மன்னர் வகையறா. ஆனந்தி, சாந்தினி, ரோபோ சங்கர், பிரபு, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு நடித்துள்ளனர். இசை, ஜாக்ஸ் பிஜாய். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பூபதி ...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>