$ 0 0 குழந்தைகள் கடத்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் த்ரில்லர் மற்றும் ஹாரர் படமாக, ஓநாய்கள் ஜாக்கிரதை உருவாகியுள்ளது. இதில் கபாலி விஷ்வந்த், ரித்விகா நடித்துள்ளனர். இயக்குனர் ஜே.பி.ஆர் கூறும்போது, ‘ஏ.வெங்கடேஷை கீழே தள்ளி, அவர் ...