$ 0 0 விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு, 16 வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம், செயல். ராஜன் தேஜேஸ்வர், தருஷி, ரேணுகா நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் வசந்தபாலன், ...