$ 0 0 தமிழில் குலேபகாவலி, மெர்க்குரி, எங் மங் சங், சார்லி சாப்ளின் 2, லட்சுமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார், பிரபுதேவா. திடீரென்று நடிப்பில் பிசியாகிவிட்டதால், இயக்கத்தை மறந்துவிட்டீர்களா என்று கேட்டபோது, மறக்கவில்லை. தற்காலிகமாக நிறுத்தி ...