அமெரிக்க தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் சரித்திரப்படம் ஒன்றில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். சரித்திரப் பின்னணி கொண்ட அந்தப் படத்துக்கு ’மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்குகிறார். ...