$ 0 0 சென்னை : எஸ்.என் மூவி மேக்கர்ஸ் சார்பில் எல்.சுரேந்திரபாபு தயாரிக்கும் படம், ‘தேள்’. ரத்தன் மவுலி, வைஷாலி ஒரு ஜோடி. நூர்தீன், பிரியங்கா மற்றொரு ஜோடி. ஒளிப்பதிவு, டி.மகிபாலன். இசை, ஆதிஷ். பாடல்கள், வி.எம்.ஆறுமுகம். ...