அமீர் நடிக்கும் 'பேரன்பு கொண்ட பெரியோர்களே'
'யோகி' படத்தின் மூலம் தன்னை ஒரு ஹீரோவாகவும் அடையாளம் காட்டிய இயக்குனர் அமீர், 'யுத்தம் செய்' படத்தில ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ’ஆதிபகவன்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் கமிட் ...
View Articleவித்தியாசமான கேரக்டர்களால் இமேஜ் பாதிக்காது
சென்னை : ‘ஆதி,பகவன்’ படத்தில் திருநங்கைவேடத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 48 வயதுள்ள நடுத்தர கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: திருநங்கை கேரக்டரில்...
View Articleஇரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை
சென்னை : வி.இசட்.துரை இயக்கத்தில் ஷாம் நடிக்கும் படம், ‘6’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படம் குறித்து ஷாம் கூறியதாவது: மூன்று வருட கடுமையான உழைப்பில் உருவாகியுள்ள ‘6’ படத்துக்காக, எனது ...
View Articleபெற்றோரை திருந்த சொல்லும் தேள்
சென்னை : எஸ்.என் மூவி மேக்கர்ஸ் சார்பில் எல்.சுரேந்திரபாபு தயாரிக்கும் படம், ‘தேள்’. ரத்தன் மவுலி, வைஷாலி ஒரு ஜோடி. நூர்தீன், பிரியங்கா மற்றொரு ஜோடி. ஒளிப்பதிவு, டி.மகிபாலன். இசை, ஆதிஷ். பாடல்கள்,...
View Articleஎனக்கு திருமணமா? மீரா நந்தன் அதிர்ச்சி
சென்னை : கேரளாவில் நடந்த ஒரு விழாவில், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீரா நந்தன் சொன்னதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கூறியதாவது: கேரளாவில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு...
View Article‘தமிழ் தெரியாத நடிகர்களை திட்டுவதை நிறுத்தி விட்டேன்’
சென்னை : சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன், ஜேம்ஸ் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு,...
View Articleஜிகர்தண்டாவில் லட்சுமி மேனன்
சென்னை : ‘பீட்சா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. பைவ் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் கதிரேசன் தயாரிக்கிறார். சித்தார்த் ஹீரோ. அவருக்கு ஜோடி, லட்சுமி மேனன். மற்றும்...
View Articleயார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம்
சென்னை : புதுமுகங்கள் சுஜீவ், பிரக்யா ஜெய்ஸ்வால், எரிகா பெர்னாண்டஸ் நடிக்கும் படம், ‘விரட்டு’. ஒயிட் கேண்டி என்டர்டெயின்மென்ட் சார்பில் குமார்.டி எழுதி இயக்கி, தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, கே.பிரசாத்....
View Articleபேருந்தில் நடக்கும் காதல் கதை
சென்னை : ஜே.கே குட் பிலிம்சுக்காக ஜெயகிருஷ்ணா தயாரித்து, இயக்கும் படம் ‘புன்னகை பயணம்’. உதயகுமார், ஹன்சிபா ஜோடி. ஒளிப்பதிவு, ராம்யோகா. இசை, சத்யதேவ். பாடல்கள்: நா.முத்துக்குமார், கவியன்பன்,...
View Articleபிரபு சாலமன் பெயரில் மோசடி போலீசில் புகார்
சென்னை : இயக்குனர் பிரபு சாலமன், தனது பெயரைச் சொல்லி நடிகர், நடிகைகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவர் மீது போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிரபல...
View Articleமீண்டும் சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் சிவா
சமீபத்தில் வெளியான படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இந்த படத்தை இயக்கிய மணிகண்டன் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார். இப்படத்தையும் காமெடியை மையமாக வைத்துதான் இயக்க போகிறாராம்...
View Articleதனுஷின் அம்பிகாபதி ரிலீஸ் தள்ளிப் போகிறது
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ராஞ்ஜ்ஹனாவின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி ஒரே நாளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி நடிகர் தனுஷ் முதல் முறையாக நடித்த இந்திப் படம்...
View Articleகாதலிக்காக வேடம் மாறும் ஹீரோ
இயக்குனர் ஆர்.ஜெயகாந்தன் கூறியது: காதலை மையமாக வைத்து உருவாகும் படம் விருதாளம் பட்டு. உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜோடியை பிரித்து அப்பெண்ணை மணக்க திட்டமிடுகிறான் தாய் மாமன். காதலனை கடத்திச் சென்று...
View Articleஐரோப்பா செல்கிறார் அஜீத்
படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கும் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார் அஜீத். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸியுடன் அவர்...
View Articleஆர்ட் டைரக்டர் சாபு சிரில் படத்துக்கு சென்சார் எதிர்ப்பு
ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் நடித்துள்ள படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்திருப்பவர் சாபு சிரில். இவர் மலையாளத்தில்...
View Articleஇயக்குனர் மணிவண்ணன் மரணம்
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் மணிவண்ணன் மரணமடைந்தார்....
View Articleபிரபல இயக்குனர், நடிகர் மணிவண்ணன் திடீர் மரணம்
சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலமில்லாமல் இருந்த அவர், தனது நெசப்பாக்கம் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். ...
View Article40 வயது ஹீரோ காதலிக்கக் கூடாதா?கேட்கிறார் ஷாரூக் கான்
இந்தி நடிகர் ஷாரூக்கானின் லேட்டஸ்ட் படம், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. தீபிகா படுகோன், சத்யராஜ், மனோரமா உட்பட பலர் நடித்திருக்கும் இந்த எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 8,ல் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் அறிமுக விழாவை...
View Articleசிங்கம் 2 பட வில்லன் ஹாலிவுட் நடிகருக்காக லண்டனில் டப்பிங்
சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘சிங்கம்’ படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு சூர்யாவுடன் ஹரி இணையும் படம், ‘சிங்கம் 2’. அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் வில்லனாக, ...
View Articleஆங்கில படம் இயக்குகிறார் பி.வாசு
சென்னை : ‘மன்னன்’, ‘சின்னத்தம்பி’, ‘சந்திரமுகி’ உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி மொழிகளில் 60 படங்கள் இயக்கியவர் பி.வாசு. அவர் தற்போது ஹாலிவுட் படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு...
View Article