$ 0 0 கடந்த ஆண்டு செப்டம்பரில் பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவம் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ‘பிரனா’ என்ற ...