Quantcast
Channel: Cinema.Dinakaran.com |November 24,2022
Browsing all 12226 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு படத்தில் நித்யா மேனன்?

கடந்த ஆண்டு செப்டம்பரில் பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவம் குறித்து கடுமையான கண்டனம்...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

சூரி மகன் அறிமுகம்

நட்சத்திர வாரிசுகள் நடிப்பது ஒன்றும் புதிதில்லை. ஜெயம் ரவி மகன் ஆரவ், அவரது மகனாக, டிக் டிக் டிக் படத்தில் நடிக்கிறான். தற்போது சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில், சூரி மகன் மாஸ்டர் சர்வான் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் வாழ்க்கை சரித்திர படங்கள்

தமிழில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி வருகிறது. தெலுங்கில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாகிறது. அடுத்து ஆந்திர சிவாஜி என்று பாராட்டப்பெற்ற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகைகள் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சுவாரியர்

கடந்த ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து மல்லுவுட் நடிகைகள் பலரும் ஒன்றிணைந்து பெண்கள் நல அமைப்பு தொடங்கினர். இதில் மஞ்சுவாரியர், பார்வதி, ரீமா கல்லிங்கல்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் நடிக்க வந்ததற்கு காரணம் பண நெருக்கடியா? பூமிகா திடீர் கோபம்

சில்லுனு ஒரு காதல், பத்ரி, சிறுத்தை, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கடந்த 2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு இல்லறத்தில் செட்டிலானார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹீரோவுக்கு காதலின்னா ஓகே: கேத்ரின் தெரசா புதுபாலிசி

கடம்பன், கதகளி, கணிதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கேத்ரின் தெரசா. தற்போது கதாநாயகன், கலகலப்பு 2ம் பாகம் படங்களில் நடிக்கிறார். டிரெண்டில் உள்ள ஹீரோயின்களிடம் ஹீரோவுக்கு அக்கா அல்லது தங்கையாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விக்னேஷ் சிவனை பார்த்து பயந்த கீர்த்தி சுரேஷ்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நடிகை நயன்தாராவின் காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா, கீர்த்தி, ரம்யாகிருஷ்ணன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிலுக்கு தோற்றத்தில் நெட்டில் நாயகியை தேடும் பார்த்திபன்

திரையுலகம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இணைய தளம் முக்கிய இடம் வகிக்கிறது. ஹீரோயின்கள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவது, இயக்குனர்கள் நடிகர் நடிகைகளை இணைய தளத்தில் ேதடுவது என கோலிவுட் புதிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெண் போராளி புதுமுகம் ஜெனி

போராளி படங்கள் வரிசையில் உருவாகிறது ‘பாஞ்சாலி’. இப்படம் பற்றி இயக்குனர் ஏ.பி. சந்திரபோஸ் கூறும்போது,’பல வருடங்களாக போராடியும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நண்பர்கள் உதவியுடன் நானே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சூர்யாவின் 37-வது படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 36வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தில் ராகுல் ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி என இரண்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குநர் பாண்டியராராஜின் பசங்க புரடொக்சன்ஸ் தயாரிக்கும் படம் மெரினா புரட்சி

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகையே திரும்பி பார்க்க வைத்த புரட்சி மெரினாவில் இளைஞர்கள் நடத்திய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அப்பா-மகனை அண்ணன் தம்பியாக்கிய ரசிகர்கள்

சிறைச்சாலை, ஜில்லா, உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் மோகன்லால். பொதுவாக எந்த கதாபாத்திரம் என்றாலும் தனது புஷ்டியான தோற்றத்திலேயே மோகன்லால் நடிப்பது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அஜீத்துடன் 3வது முறையாக இணையும் அனி

அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம் என 3 படங்களை இயக்கிய சிவா 4வது முறையாக விசுவாசம் படத்தை இயக்குகிறார். அஜீத், சிவாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள நல்ல புரிதல் இருவரையும் அடுத்தடுத்து 4 படங்களில் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கிளாமருக்கு துணிந்த ஜனனி

அவன் இவன், தெகிடி, அதேகண்கள், முப்பரிமானம், பலூன், விதி மதி உல்டா படங்களில் நடித்திருப்பவர் ஜனனி அய்யர். முதன்முறையாக விதி மதி உல்டா படத்தில் தூக்கலான கவுன் அணிந்து கிளாமராக நடித்துள்ளார். ஜனனியை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சன்னி லியோனால் புலம்பி வரும் தமிழ் கதாநாயகிகள்

சன்னி லியோன் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் பாலிவுட்டை தாண்டி தெலுங்கு, தமிழ் என தற்போது களம் இறங்கிவிட்டார். இவர் தமிழில் ஒரு சரித்திர படத்தில் நடித்து வருகிறார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த புது முடிவு

நடிகை ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் துப்பாக்கி முனை படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இந்த படத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் இணையும் சசிகுமார்-சமுத்திரக்கனி கூட்டணி

சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், தரணி, அனன்யா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'நாடோடிகள்'. தமிழ் சினிமாவில் நட்புக்கு புது இலக்கணம் வகுத்துக்கொடுத்த இந்தப் படம் என்று இன்றளவும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஜித் மிகவும் சிம்பிளான உடைகள் மட்டுமே அணிவார்: ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன்

அஜித் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் சிம்பிளாக இருக்க ஆசைப்படுபவர். படப்பிடிப்பிலும் யாரை பார்த்தாலும் மரியாதையாக பேசுவது, யாருக்காக உதவி தேவை என்றால் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் செய்வது என...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குஷ்புவை படுத்தியெடுக்கும் மர்ம நபர் யார்? தாறுமாறாக போட்டு தாக்கும் நடிகை

டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பல்வேறு ஹீரோயின்கள் தங்களது கருத்துக்களை பதிவிடுகின்றனர். இவர்களில் சில நடிகைகள் எல்லா பிரச்னையிலும் துணிச்சலாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவர்களில் ஒருவர் குஷ்பு....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரேக்கிங் நியூஸ் வெளியிட்ட திரிஷா

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் திரிஷா. தற்போது ‘மோகினி’ உள்ளிட்ட 3 படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா...

View Article
Browsing all 12226 articles
Browse latest View live
Latest Images