$ 0 0 போராளி படங்கள் வரிசையில் உருவாகிறது ‘பாஞ்சாலி’. இப்படம் பற்றி இயக்குனர் ஏ.பி. சந்திரபோஸ் கூறும்போது,’பல வருடங்களாக போராடியும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நண்பர்கள் உதவியுடன் நானே தயாரிப்பாளராகி இப்படத்தை இயக்கினேன். குண்டடிபட்டு வரும் ...