$ 0 0 சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், தரணி, அனன்யா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'நாடோடிகள்'. தமிழ் சினிமாவில் நட்புக்கு புது இலக்கணம் வகுத்துக்கொடுத்த இந்தப் படம் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ...