டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பல்வேறு ஹீரோயின்கள் தங்களது கருத்துக்களை பதிவிடுகின்றனர். இவர்களில் சில நடிகைகள் எல்லா பிரச்னையிலும் துணிச்சலாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவர்களில் ஒருவர் குஷ்பு. நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வரும் இவர் தெரிவிக்கும் ...