பொங்கல் விடுமுறையையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வௌியிடப்பட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் வரும் ஜனவரி 12, 17, 18 ...