சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை. சற்குணம் கூறுகையில், ‘இந்தப் படம் காடுகளில் நடக்கும் கதை. தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஹாரிபாட்டர் ...