$ 0 0 மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தின் புரமோஷனுக்காக, தானே பாடிய ஒரு பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியிருக்கிறார் யுவன்சங்கர்ராஜா. ‘இந்தப் பாடலுக்கு நடனமாட துடிப்பான, உற்சாகமான ஒருவர் தேவைப்பட்டார். ...