ரஜினியை விமர்சிப்பது போல் கேள்வி கேட்டிருக்கும் பாலிவுட் நடிகருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ரஜினியை பற்றி பாலிவுட் ஸ்டார்கள் அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் வானளாவ புகழ்கின்றனர். சமீபத்தில் ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக கூறி ரஜினியை வாழ்த்தி Ôலுங்கி ...