சைபர் கிரைமில் மனிஷா யாதவ் புகார்
த்ரிஷா, ரம்யா, சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்கள் இணைய தளத்தில் பேஸ்புக், டுவிட்டரில் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். அதேசமயம் இவர்களைப்போன்ற பல நட்சத்திரங்களின் பெயர்களில் போலியான இணைய தள பக்கங்கள்...
View Articleதிறமையை நிரூபிக்க தயாரிப்பாளர் ஆனேன்
ஷாம் கூறியதாவது:எனக்கு ஊக்கம் தந்து, நடிக்க வைத்துக்கொண்டிருந்த இயக்குனர் ஜீவா இறந்துவிட்டார். அதன்பிறகு என்னை கைதூக்கிவிட இண்டஸ்ரியில் யாரும் இல்லை. நான் ஏற்று நடித்த சில படங்கள் எனக்கு பெயர்...
View Articleரஜினி பற்றி பாலிவுட் நடிகர் விமர்சனம் ரசிகர்கள் ஆவேசம்
ரஜினியை விமர்சிப்பது போல் கேள்வி கேட்டிருக்கும் பாலிவுட் நடிகருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ரஜினியை பற்றி பாலிவுட் ஸ்டார்கள் அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் வானளாவ புகழ்கின்றனர்....
View Articleஅமைதி தேவைப்படும்போது கல்லூரிக்கு போவேன்
விஷால் சொந்த பட நிறுவனம் தொடங்கி 'பாண்டிய நாடு' என்ற படம் தயாரித்து நடித்திருக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். லட்சுமி மேனன் ஹீரோயின். டி.இமான் இசை. இப்படத்தில் இடம்பெறும் 'ஒத்தக்கடை ஒத்தக்கடை...
View Article'நூற்றாண்டு விழாவில் நேர்மை இல்லை' : காயத்ரி புகார்
75 வருடம் சினிமாவில் சேவையாற்றிய எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவிட்டார்கள் என சீறியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. நடிகையும், நடன இயக்குனருமான...
View Articleமீண்டும் ஒரு தோல்வியை தரக்கூடாது : சூர்யாவின் தெளிவு
ஒரு படத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார். இன்னொரு படத்தை கிட்டத்தட்ட டிராப்பே செய்துவிட்டார். சூர்யாவின் இந்த முடிவால் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் மட்டுமல்ல, அவரது கால்ஷீட்டுக்கு காத்திருப்பவர்களும்...
View Articleடம்மி டப்பாசு
யாசிட் ஆர்ட்சுடன் இணைந்து சேரை எஸ்.ராஜு தயாரிக்கும் படம் ‘டம்மி டப்பாசு‘. ஓ.எஸ்.ரவி இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள காமெடி நடிகர் ப்ரவீன் பிரேம்...
View Articleஅன்பை சொல்லும் கங்காரு
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம், ‘கங்காரு’. அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி, பிரியங்கா, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். பாடகர் ஸ்ரீனிவாஸ் இசை அமைக்கிறார். பாடல்கள்...
View Articleடப்பிங் படங்கள் ரிலீஸ் இந்த ஆண்டு சரிவு
இந்த ஆண்டு டப்பிங் படங்களின் வரவு குறைவாகவே காணப்படுகிறது. ஆங்கில டப்பிங் படங்களின் வருகையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 26 படங்கள் ரிலீசாகி இருந்தது. இந்த ஆண்டு ...
View Articleடோனி ஜாவின் கும்கி வீரன்
2005-ல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த ஆக்ஷன் படம், ‘டோம் யும் கூங்க்’. தாய்லாந்து படமான இதன் இரண்டாம் பாகம், இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோனி ஜா, மாரீஸ் கிரம்ப், பெட்ச்டாய்,...
View Articleஇசையமைப்பாளர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று அவருக்கு 64-வது பிறந்தநாள். இவ்விரு விழாக்கள், சென்னை காமராஜர் அரங்கில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நேற்று...
View Articleநயன்தாரா பர்த்டே ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் ஆர்யா
நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு சென்னையில் ஸ்பெஷல் பார்ட்டி கொடுக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாரா-ஆர்யா இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாம் உலகம்...
View Articleவிஜய் கைவிரிப்பு அசின் அதிர்ச்சி
பட வாய்ப்பு தரும் விஷயத்தில் விஜய் கைவிரித்ததால் அசின் அதிர்ச்சி அடைந்தார். விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் படங்களில் நடித்தவர் அசின். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்திக்கு சென்ற...
View Articleகதை இல்லாமல் ஷூட்டிங் தொடங்கினார் கவுதம் மேனன்
கதையே இல்லாமல் ஷூட்டிங்கை தொடங்கி இருக்கிறார் கவுதம் மேனன். சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார் கவுதம். அந்த படத்துக்கு ஒன்லைன் ஸ்டோரி மட்டுமே அவர் ரெடி...
View Articleஹீரோயின் வேட்டை சிவகார்த்திகேயன் எஸ்கேப்
அடுத்த படத்துக்கான ஹீரோயினை தேர்வு செய்யும் டீமிலிருந்து விலகியுள்ளார் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் எதிர்நீச்சல். இந்த படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், அடுத்ததாக...
View Articleஉதட்டை கடித்தாரா கஞ்சா கருப்பு மீது நடிகர் சங்கத்தில் ரகசியா புகார்?
ஷூட்டிங்கில் நடிக்கும்போது ரகசியாவின் உதட்டை கஞ்சா கருப்பு கடித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கஞ்சா கருப்பு மீது ரகசியா புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கஞ்சா...
View Articleசூர்யா போயி.. கார்த்தி வந்தாரு டும்.. டும்.. டும்.. டும்..
சூர்யாவிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், கார்த்தியை வைத்து படம் இயக்கும் நிலை உள்ளது. சூர்யாவை வைத்து படம் இயக்க முயன்ற சில இயக்குனர்கள், அவரிடம் கதையை சொன்னார்கள். அதில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. ...
View Articleநடிகர் குள்ளமணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை
ஏராளமான தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் குள்ளமணி (61). கடந்த வாரம் இவரது குடும்பத்தார் ஊருக்கு சென்றிருந்தனர். அப்போது கே.கே.நகரிலுள்ள வீட்டில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்...
View Articleஹீரோவுடன் நெருங்கி நடிக்க மாட்டேன் சரண்யா மோகன் கறார்
சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்காக கவர்ச்சி காட்ட மாட்டேன் என்றார் சரண்யா மோகன். குடும்ப பாங்காக நடிப்பேன் என்ற சபதம் செய்துகொண்டு முதல் படங்களில் அறிமுகமாகும் சில ஹீரோயின்கள் ஒன்றிரண்டு படத்துக்கு...
View Articleசென்சாரின் யு சர்ட்டிபிகேட்டில் இரண்டு ரகம்: இயக்குனர் தகவல்
சென்சார் போர்டு வழங்கும் யு சான்றிதழில் இரண்டு வகை இருப்பதாக கூறினார் டைரக்டர். ஜெய் குகேனி, பாலாஜி, அருள்மொழி உள்ளிட்டோர் நடிக்கும் படம் மெய்யழகி. இப்படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி...
View Article