ரஜினி, கமல், விஷால், போன்றவர்கள் அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கின்றனர். மூவருமே தனிப்பட்ட முறையில் இதுபற்றி அறிவித்திருந்தாலும் இன்னும் தனிக்கட்சி எதுவும் தொடங்கவில்லை. விஷால் நேரடியாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார். அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ...