$ 0 0 விஜய் நடிக்கும் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக 3 பாடல்களை ...