$ 0 0 டபுள் ஹீரோ, டபுள் ஹீரோயின் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சர்ச்சை எழுவதுண்டு. சில சமயம் படப்பிடிப்பு பாதித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த ‘பலூன்’ படப்பிடிப்பில் ஹீரோ ஜெய் ஒத்துழைப்பு தராததால் நஷ்டம் ...