கோலிவுட்டில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்திய காலம் இயக்குனர் பாரதிராஜா என்ட்ரிக்கு பிறகு மாறியிருந்தது. தற்போது மீண்டும் செட் அமைத்து படப்பிடிப்புகள் நடக்கின்றன. அதேகாலகட்டத்தில் டி.ராஜேந்தர் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்புகள் நடத்தினார். சிவகார்த்திகேயன் ...