$ 0 0 விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ...