$ 0 0 பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம், பொட்டு. வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார். மருத்துவக் கல்லூரி பின்னணியில், ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது. ஏற்கனவே தமிழில் சென்சார் செய்யப்பட்டு, யுஏ சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து, ...