$ 0 0 4 படங்களின் விழா சென்னையில் ஒரே மேடையில் நடந்தது. தமிழ், தெலுங்கில் வெளியாகும் படம் பாகமதி. இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனுஷ்கா பங்கேற்றார். ஹர ஹர மஹாதேவகி இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள ...