$ 0 0 ஹன்சிகா நடித்த குலேபகாவலி படம் ரிலீசாகியுள்ளது. இதையடுத்து அதர்வாவுடன் ஒரு படத்திலும், விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை என்ற படத்திலும் நடித்து வரும் அவர் கூறியதாவது: இப்போது நான் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று ...