$ 0 0 தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்றவர் குஷ்பு. அவருக்கு ரசிகர்கள் கோயில்கூட கட்டினர். தற்போது அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சியை மணந்து 2 மகள்களுக்கு தாயாக இருக்கிறார். சிரித்த முகத்துடன் தோன்றும் குஷ்புவின் மனதில் ...