அதர்வா, மேகா ஆகாஷின் பூமராங்
அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் படத்தை இயக்குகிறார், ஆர்.கண்ணன். இதன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. படத்துக்கு பல்வேறு தலைப்புகள் பரிசீலனையில் இருந்த நிலையில், பூமராங் என்ற தலைப்பு...
View Articleகமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம், அக்ஷரா
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஏற்கனவே பல்வேறு படங்களை நடித்து தயாரித்திருக்கிறார். தவிர சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நலதமயந்தி, நாசர் நடித்த...
View Articleவிக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா?
இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன், தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதி...
View Article32 வருடமாக புதைந்திருக்கும் ரகசியம் : குஷ்பு வெளியிட்ட பகீர் தகவல்
தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்றவர் குஷ்பு. அவருக்கு ரசிகர்கள் கோயில்கூட கட்டினர். தற்போது அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சியை மணந்து 2 மகள்களுக்கு தாயாக இருக்கிறார்....
View Articleகாதலன் நவீனை கரம் பிடித்தார் பாவனா
நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின், பாவனா சற்று பிரச்சனைகளில் ...
View Articleயுடியூப் விமர்சகர் ப்ளு சட்டையை கலாத்த விக்னேஷ் சிவன்
தற்போது யு-டியூபில் படங்களை விமர்சனம் செய்யும் ப்ளு சட்டை மாறன், தானா சேர்ந்த கூட்டம் படம் ஸ்பெஷல் 26 போல் இல்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த ஒரு ...
View Articleதீவிர அரசியலுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன் : உதயநிதி ஸ்டாலின்
தனது தாத்தா கருணாநிதி மற்றும் தந்தை ஸ்டாலின் அவர்களை போல் தானும் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “நான்...
View Articleமுண்டியடிக்கும் ஹீரோக்களின் படங்கள்
கடந்த ஆண்டில் கமலின் விஸ்வரூபம் 2, ரஜினி நடித்திருக்கும் 2.0, காலா படங்கள் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் விஜய்யின் மெர்சல், அஜீத்தின் விவேகம்,...
View Articleதனுஷின் மாரி 2 படப்பிடிப்பு தொடங்கியது
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’யின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாரி 2 படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ‘மாரி-2’வின்...
View Articleசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 62-வில் இணையும் பிரபல எழுத்தாளர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 62வது பட ஷூட்டிங் தொடங்கி சென்னை ஈ.சி.ஆர்.பகுதியில் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது....
View Articleரஜினிக்கு நானா படேகர் அட்வைஸ்
ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் ஏற்கனவே பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர். வட நாட்டில் கிராமம் ஒன்றை...
View Articleபெரிய படங்கள் இயக்க ஒத்திகை : இயக்குனர் ராம் பேச்சு
திரையுலகம் டிஜிட்டல் மயத்துக்கு மாறிய பிறகு படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேபோல் குறும்பட இயக்குனர்கள் பலர் பெரிய படங்களை இயக்குகின்றனர். மூவி பஃப், 2டி என்டர்டெயின்மென்ட் இணைந்து ‘ஃபர்ஸ்ட்...
View Articleசெல்வராகவன் இயக்கும் சூர்யா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது...
View Articleகாமெடி கீமெடி செய்யலையே.... எளிமையான திருமணத்திற்கு அனுஷ்கா பிளான்
இன்னமும் முன்னணி ஹீரோக்கள் தங்களுடன் ஜோடி போட அழைக்கும் மவுசுடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. விரைவில் அவர் நடித்துள்ள பாகமதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்பட புரமோஷனுக்காக சென்னை...
View Articleபேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : ஜிவி பிரகாஷ்
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்க முடியாத...
View Articleமோகினியில் சண்டை காட்சிகளில் அசத்திய த்ரிஷா
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் மோகினி. இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று இயக்குனர் மாதேஷ்...
View Articleபிப்ரவரி 16-ல் வெளியாகும் நாச்சியார்
பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் நாச்சியார். இப்படத்தில் ஜோதிகா ஒரு தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி...
View Articleஇப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை : ஸ்ருதிஹாசன்
நடிப்பலிருந்து ஒதுங்கி இருப்பதுபோல் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். லண்டன் பாய்பிரண்டுடன் அவருக்கு திருமணமாக இருப்பதாலேயே நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று...
View Articleநான் காத்திருந்த காலம் போய் எனது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் : டாப்ஸி...
கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்துவந்த டாப்ஸி, இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் ஏற்று நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்துகொண்டிருக்கின்றன....
View Articleதீராத கோபத்தில் சினேகா : மாற்று மொழியில் கவனத்தை திருப்பினார்
நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்த சினேகா சிலகாலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கு அதிக நாட்கள்...
View Article