$ 0 0 தனது தாத்தா கருணாநிதி மற்றும் தந்தை ஸ்டாலின் அவர்களை போல் தானும் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே திமுகவில் ...