$ 0 0 நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்த சினேகா சிலகாலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கு அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தந்திருந்தார். படம் ...