$ 0 0 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. ...