கமல்ஹாசனின் மாவட்டமான ராமநாதபுரத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருப்பவர்கள் மிகவும் குறைவு. லேட்டஸ்ட்டாக வந்திருப்பவர் துறைமுகம் பயாஸ். பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி. நான் குழந்தையாக இருக்கும்போதே எங்கள் குடும்பம் சென்னைக்கு ஷிப்ட்டாகிவிட்டது. படிப்புல நான் கில்லி. ...