$ 0 0 இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று அவருக்கு 64-வது பிறந்தநாள். இவ்விரு விழாக்கள், சென்னை காமராஜர் அரங்கில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. முதலில் (சங்கர்) ...