$ 0 0 சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. இப்படம் சரித்திரத்தை தவறாக சித்தரித்து எடுத்திருப்பதாக ராஜ்புத் இனத்தை சேர்ந்த கர்னி சேனா பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ...