சசிகுமாரின் அசுரவதம் படப்பிடிப்பு நிறைவு
எம்.மருதுபாண்டியன் எழுதி இயக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் சசிகுமார், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை ‘SEVEN SCREEN STUDIO’ நிறுவனம்...
View Articleஇந்தியன் 2வில் வயதான வேடத்தில் நயன்தாரா
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் நடித்தார் கமல்ஹாசன். பல வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாக உள்ளது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் பிசியாக இருக்கிறார் ஷங்கர். இப்படம் ஏப்ரலில்...
View Articleமெழுகுதிரி கம்பெனியில் மியா பயிற்சி
அமரகாவியம், நேற்று இன்று நாளை, எமன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். மலையாள நடிகையான இவர், அடுத்து எண்டே மெழுதிரி அழுதங்கள் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். கதைப்படி மெழுகுவர்த்தி...
View Articleசரித்திர கதையில் இனி நடிக்க மாட்டேன் : தீபிகா திடீர் முடிவு
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. இப்படம் சரித்திரத்தை தவறாக சித்தரித்து எடுத்திருப்பதாக ராஜ்புத் இனத்தை சேர்ந்த கர்னி சேனா பிரிவினர்...
View Articleமணிரத்னம் படத்தில் குவியும் நட்சத்திர பட்டாளங்கள்
விஜய்சேதுபதி, பஹத் பாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின்...
View Articleகோடை விடுமுறையில் வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம். பெரும்பாலான காட்சிகள் படமானதை அடுத்து...
View Articleபிரியாமணி, சமந்தா, பாவனா நோ ஹனிமூன்
பிரியாமணி, சமந்தா, பாவனா ஆகிய 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மூவருமே ஹனிமூன் செல்லாமல், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் தாங்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில்...
View Articleதேர்தலில் போட்டியிட சமந்தா திட்டம்
ரஜினி, கமல் அரசியலில் குதித்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுபோல் ஆந்திரா, தெலங்கானா அரசியலிலும் நடிகர், நடிகைகள் அரசியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக...
View Articleவாழ்க்கை சரித்திர படத்திலிருந்து விலகியது ஏன்? மவுனம் கலைத்த வித்யாபாலன்
சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த வித்யாபாலன் அதன்பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மலையாள பெண் எழுத்தாளர் மாதவிகுட்டி வாழ்க்கையை படமாக்க முடிவு செய்தார் இயக்குனர் கமல்....
View Articleவாய்ப்புக்காக தவறாக நடக்க அழைத்தவர்கள் பெயர் வெளியிடுவேன் : பூ பார்வதி அதிரடி
நடிகர் மம்மூட்டி நடித்த கஸாபா படத்தில் பெண்களை மனம் தளர வைக்கும் விதத்தில் வசனம் பேசியதற்காக நடிகை பூ பார்வதி கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தார். இதையடுத்து பார்வதிக்கு சிலர் மிரட்டல்கள்...
View Article18 மணி நேரம் படமான குத்துச்சண்டை
சமர், தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் படங்களுக்கு பிறகு திரு இயக்கி வரும் படம் சந்திரமௌலி. கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் நடிக்கும் இதில் ஹீரோயினாக ரெஜினா நடிக்கிறார். படத்தின் ...
View Articleரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை சனுஷா
தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ்பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. சமீபத்தில் இவர் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றார். அப்போது அவருடன் பயணித்த ஒருவர் சனுஷாவுக்கு...
View Articleமஞ்சுவாரியர் படத்துக்கு சிக்கல்
மலையாள டைரக்டர் கமல் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ள படம் ஆமி. கேரளாவில் நாயர் குடும்பத்தில் பிறந்தவர் மாதவிக்குட்டி. சிறந்த எழுத்தாளரான இவர், 67வது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவினார். தனது பெயரை...
View Articleஆர்யாவின் ராஜரதா ரெடி
மலையாள படத்தில் ஏற்கனவே நடித்துள்ள ஆர்யா, முதல் முறையாக கன்னட படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு லண்டனில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா கலந்துகொண்டார். அப்போது அங்கு சென்றிருந்த கன்னட டைரக்டர்...
View Articleதுப்பறியும் பெண் கேரக்டரில் திரிஷா
தாரை தப்பட்டை படத்தில் இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இயக்குனராக அறிமுகமாகும் படம், குற்றப்பயிற்சி. 1980 காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையில், பெண் துப்பறிவாளராக நடிக்கிறார் திரிஷா. தவிர...
View Articleமகேஷ்பாபுக்காக காத்திருக்கும் டைரக்டர்
அர்ஜுன் ரெட்டி படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்த டைரக்டர் சந்தீப் வங்கா டோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் டைரக்டர். அடுத்து மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்க, அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். மகேஷும் இதில் நடிக்க...
View Articleகளவாணி 2-ல் மீண்டும் இணைந்த விமல் - ஓவியா
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் 2010-ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற படம் களவாணி. தற்போது இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிறது. மாரி 2, கலகலப்பு 2, சாமி 2 அந்த வரிசையில் களவாணி ...
View Articleஹீரோவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த நடிகை
ஓ.கே. கண்மணி படத்துக்கு பிறகு முடிஞ்சா இவன பிடி, இருமுகன், மெர்சல் படங்களில் நடித்தார் நித்யாமேனன். தற்போது தமிழில் அவருக்கு கைவசம் படங்கள் இல்லை. தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்...
View Article‘அக்கா, ஐ லவ் யூ’ என அழைத்து காஜல் அகர்வாலை கலாய்த்த ரசிகர்
நடிகைகள் சமீபகாலமாக டுவிட்டர், ஃபேஸ்புக் மூலம் ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். பல ரசிகர்கள் அவர்களிடம் அன்பு காட்டுவதும் சில சமயங்களில் வம்புக்கு இழுப்பதும் தொடர்கிறது. சமீபத்தில் மால்...
View Articleசசிகுமாருடன் இணையும் அஞ்சலி, அதுல்யா
சசிகுமார், அனன்யா, அபிநயா நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு திரைக்கு வந்த படம் நாடோடிகள். இப்படம் வெற்றி பெற்றது. நண்பனின் காதலை வெற்றி அடைய செய்ய அவன் காதலிக்கும் பெண்ணை கடத்தி ...
View Article