$ 0 0 சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த வித்யாபாலன் அதன்பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மலையாள பெண் எழுத்தாளர் மாதவிகுட்டி வாழ்க்கையை படமாக்க முடிவு செய்தார் இயக்குனர் கமல். வித்யாபாலனை நடிக்க கேட்டார். ...