தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ்பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. சமீபத்தில் இவர் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றார். அப்போது அவருடன் பயணித்த ஒருவர் சனுஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த ...