$ 0 0 எச் 3 சினிமா சார்பில் கசாலி தயாரித்து, இசை அமைத்து, இயக்கியுள்ள படம், மனுசனா நீ. டாக்டர் சலீம், மனீஷா கவுர், அனு கிருஷ்ணா, ரிமலா பாலன், சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, அகரன். ...