$ 0 0 விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010ல் வெளியான படம், களவாணி. பல வருட இடைவெளிக்குப் பிறகு இதன் 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. இதுபற்றிசற்குணம் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், களவாணி படத்தின் தயாரிப்பாளர் நசீர், ...