நடிகர் நாக சைதன்யாவை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலான சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் தங்கியிருந்தாலும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படங்களில் நடிப்பதால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார். ...