தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜூனா
ராஜ்கிரண், ரேவதி நடித்த பவர் பாண்டி படத்தை இயக்கினார் நடிகர் தனுஷ். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். எனைநோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, மாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். ...
View Articleரீமேக்கில் நடிக்கமாட்டேன் : கேத்ரின் தெரசா கோபம்
மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது கலகலப்பு 2ம் பாகம், கதாநாயகன் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர் ...
View Articleசாய்பல்லவி சம்பளம் கிடு கிடு : ஸ்டார் ஹீரோயின்கள் ஷாக்
‘பிரேமம்’ மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு நிறைய படங்கள் வந்தபோதும் படிப்பை தொடர்வதற்காக வெளிநாடு சென்றுவிட்டார் சாய்பல்லவி. சுமார் 1 வருட...
View Articleகாதல் கிசுகிசு பரவிவரும் நிலையில் ஓவியா படத்துக்கு இசை அமைக்கிறார் சிம்பு
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சிம்பு. இதற்காக உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துக்கு மாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சிம்புவுக்கும் ஓவியாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வருகிறது....
View Articleகடவுளே ஏன் இந்த விளையாட்டு? சோகத்தில் சமந்தா
நடிகர் நாக சைதன்யாவை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலான சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் தங்கியிருந்தாலும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படங்களில் நடிப்பதால் அடிக்கடி...
View Articleரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம்? புத்தாடை, நகைகள் ஆர்டர் செய்ததால் பரபரப்பு
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. கடந்த சில வருடங்களாக அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி...
View Articleகற்பை காப்பாற்றிக்கொள்ள அட்வைஸ் செய்தவரிடம் மஞ்சிமா கடுப்பு
அச்சம் என்பது மடமையடா, இப்படை வெல்லும், சத்ரியன் படங்களில் நடித்திருப்பவர் மஞ்சுமா மோகன். மலையாளம். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மஞ்சிமா தெரிவித்த கருத்தில், ‘டெல்லி...
View Article4வது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா
அஜீத்குமார் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்குப் பிறகு 4வது முறையாக அஜீத்தை இயக்குகிறார் சிவா. பெப்பர் அன்ட் சால்ட் லுக்...
View Articleஏப்ரல் 14ல் காலா ரிலீஸ்
ரஜினியின் காலா படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகும் என தெரிகிறது. 2.0, காலா இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. 2.0 படத்துக்கு பிறகு காலா ரிலீசாகும் என முன்பு ரஜினி சொல்லியிருந்தார். ஆனால் ...
View Article‘ஓவர் பந்தா பண்றார்’ : சாய் பல்லவி மீது ஹீரோ தாக்கு
சாய் பல்லவி ஓவர் பந்தா செய்கிறார் என தடாலடியாக அவர் மீது புகார் கூறியிருக்கிறார் ஹீரோ நாக சவுர்யா. கரு படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கிலும் உருவாகிறது. இதனால் தெலுங்கு ...
View Articleதிரிஷாவுடன் மோதலா? கீர்த்தி சுரேஷ் பதில்
ஹரி இயக்கும் சாமி 2 படத்தில் விக்ரமுடன் நடிக்க திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார்கள். முதல் ஷெட்யூல் துவங்கிய நிலையில் திடீரென படத்திலிருந்து திரிஷா விலகினார். இதனால் தனக்கு நஷ்டம்...
View Articleஜீவாவின் ஜிப்ஸி
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன், பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் வர்மா படத்துக்கு வசனம் எழுதுகிறார். இதையடுத்து, ஜீவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கு...
View Articleஹாரர் திரில்லர்
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களின் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர், சர்ஜுன். இவர் பெரிய திரைக்கு வந்துள்ளார். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கும் அடுத்த...
View Articleகெட்டவார்த்தை பேசியதில் தவறில்லை : ஜோதிகா தடாலடி
36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆனார் ஜோதிகா. அதன்பிறகு மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின்...
View Articleதினேஷ் மாமியார் ஆன தேவயானி
விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தேவயானி திடீரென்று இயக்குனர் ராஜகுமாரனை மணந்துகொண்டு இல்லறத்தில் செட்டிலானார். பின்னர் நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் டி.வி.சீரியல்களில்...
View Articleபெண் கெட்டப்பில் விஜய் சேதுபதி
ரஜினி, கமல் தொடங்கி பெரும்பாலான ஸ்டார் ஹீரோக்கள் பெண் வேடம் அணிந்து நடித்திருக்கின்றனர். தற்போது விஜய் சேதுபதியும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா...
View Articleகுத்துச்சண்டை வீரர்களின் கதையை படமாக்கும் ராஜமவுலி
பாகுபலி படங்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புதான் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் உள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் அடுத்த படத்தை...
View Articleவிரைவில் திருமணம் : அனுஷ்கா முடிவு
விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார் அனுஷ்கா. பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. மீடியாவினர் அவரிடம் இது பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....
View Articleபூர்ணாவின் வினோத ஆசை
சவரக்கத்தி படத்தில் காதுகேளாத பெண்ணாக நடித்திருக்கிறார் பூர்ணா. பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்த கேரக்டர் இது. இது குறித்து பூர்ணா கூறும்போது ‘இந்த கேரக்டர்களில் நடிக்க மறுத்த ஹீரோயின்கள் பற்றி எனக்குத்...
View Articleமணிரத்னம் படத்திலிருந்து பஹத்பாசில் விலகல்
மணிரத்னம் இயக்கும் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடிக்க உள்ளனர். முதல் கட்டமாக விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பஹத் பாசில், சிம்பு, ஆண்டனி வர்கீஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி ராவ்...
View Article