$ 0 0 லட்சுமி, மா ஆகிய குறும்படங்களின் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர், சர்ஜுன். இவர் பெரிய திரைக்கு வந்துள்ளார். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ...