$ 0 0 பாகுபலி படங்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புதான் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் உள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் அடுத்த படத்தை துவங்குவதாக ராஜமவுலி ...